உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு மாணவர்களிடையே குறைவாகவே காணப்படுகிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் மத்தியில் இந்த இடைவெளி இன்னும் அதிகமாக உள்ளது. இந்த இடைவெளியைக் குறைக்க எங்கள் தன்னார்வலர்கள் (சீதனம் அறக்கட்டளையை நிறுவுவதற்கு முன்பு) தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பலாப்பட்டு ... இதில் பொறியியல், தொழில் பயிற்சி, மருத்துவம், குடியியல், வேளாண்மை, கால்நடை மருத்துவம், புவியியல், சட்ட அமலாக்கம், விளையாட்டு உட்பட மேலும் பல துறைகளில் இருந்து 23 நிபுணர்கள் தமிழகம் முழுவதும் இருந்து வந்து மாணவர்களிடம் தங்கள் அறிவையும் அனுபவத்தையும் பகிர்தனர். 32 கிராமங்களைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பயனடைந்தனர்.
நிகழ்வின் சில பகுதிகள் இங்கே